1000 மாணவர்களுக்கான கற்றல் உபகரங்கள் 100 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் செயற்திட்டத்தின் கீழ்
மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள காக்கையன்குளம் இரணை இலுப்பைக்குளம் , முள்ளிக்குளம் , பாடசாலைகளை சேர்ந்த 24 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.