Providing 1000 School Bags for Children with Ria : Batch 4
RIA Money Transfer நிறுவனத்தின் அனுசரணையில்1000 மாணவர்களுக்கான கற்றல் உபகரங்கள் 100 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் செயற்திட்டத்தின் கீழ்
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 66 முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட் கிழமை(22) கந்தசாமி நகர், கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம் பெற்றது.